இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டேன் நான்

1. இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டேன் நான்
இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டேன்
எதற்கும் பயம் இல்லையே
இனியும் கவலை எனக்கில்லையே – இயேசுவின்

2. அதிவிரைவில் நீங்கும் இந்த உபத்திரவம்
அதிகமான கனமகிமை உண்டாக்கும்
காண்கின்ற எல்லாமே அநித்தியம்
காணாதவைகளோ நித்தியம் – இயேசுவின்

3. பகைவர்க்கு அன்பு காட்டிடுவேன்
வெறுப்பவர்க்கு நன்மை செய்திடுவேன்
சபிப்பவர்க்கு ஆசி கூறிடுவேன்
தூற்றுவோருக்காக ஜெபித்திடுவேன் – இயேசுவின்

4. கர்த்தரையே முன் வைத்து ஓடுகிறேன்
கடும்புயல் வந்தாலும் அசைவதில்லையே
எதையும் தாங்கிடுவேன் இயேசுவுக்காய்
இனியும் சோர்ந்து போவதில்லையே – இயேசுவின்

5. வேதத்தில் இன்பம் காண்கின்றேன்
விரும்பி தியானம் செய்கின்றேன்
வாய்க்காலில் நடப்பட்ட மரம் நான்
வாழ்க்கையெல்லாம் தவறாமல் கனி கொடுப்பேன் – இயேசுவின்



iyesuvin karangkalaib parrik kindren nan

1. iyesuvin karangkalaib parrik kindren nan
iyesuvin karangkalaib parrik keாnden
edharkum payam illaiye
iniyum kavalai enakkillaiye – iyesuvin

2. athiviraivil neengkum inthdha upaththiravam
athikamana kanamakimai undakkum
kankinra ellame a niththiyam
kanadhavaikalom niththiyam – iyesuvin

3. pakaivarkku anbu kattiduven
verubpavarkku nanmai seythiduven
sabibpavarkku aasi kuriduven
thutruvorukaga jebiththiduven – iyesuvin

4. karthdharaiye mun vaiththu oodukiren
kadumpuyal vanththalum asaivathillaiye
ethaiyum thangkiduven iyesuvukkay
iniyum sornththu bovathillaiye – iyesuvin

5. vedhaththil inpam kankinren
virumbi thiyahnam seykinren
vaykkalil natabpadta maram nan
vazhkkaiyellam dhavaramal kani kodubben – iyesuvin